மும்பை தமிழ் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கினார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மும்பையைச் சேர்ந்த 47 தமிழ் வழிப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவ, மாணவியருக்கு 2,750 இலவசபுத்தகங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
மும்பை மாநகராட்சிப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயிலும் ஏழை, மாணவ, மாணவியருக்கு இலவசமாகபுத்தகங்கள் வழங்குமாறு தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்தக் கோரிக்கையை ஜெயலலிதா ஏற்றார். அதன்படி மும்பை தமிழ் மாணவ, மாணவியருக்காக இலவசப்புத்தகங்களை வழங்கினார் அவர்.
மொத்தம் 47 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு 2,750 புத்தகங்களை ஜெயலலிதா இலவசமாகவழங்கினார். அவற்றை மும்பையிலிருந்து வந்திருந்த பால் ஜெபாஸ்டியன் மற்றும் ராசகோபாலன் ஆகியோர்பெற்றுக் கொண்டனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications