ராமநாதபுரத்தில் லஞ்சம் வாங்கிய 2 போலீசார் கைது
ராமநாதபுரம்:
பாஸ்போர்ட்டுக்கான போலீஸ் சான்றிதழ் தருவதற்காக ரூ.250 லஞ்சம் வாங்கிய 2 காவலர்களை லஞ்ச ஒழிப்புபோலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியைச் சேர்ந்த ஒருவருக்கு பாஸ்போர்ட்டுக்கான போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ்பெறுவதற்கான அழைப்பு வந்திருந்தது.
இதையடுத்து சத்திரக்குடி காவல் நிலையத்திற்கு அவர் சென்றார். அப்போது அங்கிருந்த தலைமைக் காவலர்மைக்கேல் மற்றும் காவலர் மாரிமுத்து ஆகிய இருவரும் ரூ.250 கொடுத்தால் சான்றிதழ் கிடைக்கும் என்று கூறினர்.
பணம் எடுத்து வருவதாகக் கூறிய அந்த நபர் நேராக லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சென்று புகார் கொடுத்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் ஆலோசனைப்படி மைக்கேல் மற்றும் மாரிமுத்துவிடம் அந்த நபர்ரூ.250 பணத்தைக் கொடுத்தார்.
வாய் நிறைய பல்லுடன் அந்தப் பணத்தை இரு காவலர்களும் வாங்கிக் கொண்டிருந்த போது அங்கு மறைந்திருந்தலஞ்ச ஒழிப்பு போலீஸார் இருவரையும் வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications