நோபல் பரிசுக்கு வாஜ்பாய் பெயர் பரிந்துரை
டெல்லி:
பயங்கரவாதத்திற்கு எதிராகத் தீவிரமாகக் குரல் கொடுத்து வரும் பிரதமர் வாஜ்பாய்க்கு இந்த ஆண்டுஅமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று "சர்வதேச விழிப்புணர்வு மையம்" பரிந்துரைசெய்துள்ளது.
இது தொடர்பாக நோபல் பரிசு கமிட்டிக்கு "சர்வதேச விழிப்புணர்வு மைய"த்தின் தலைவரான மஜாஸ் முங்கேரிஅனுப்பியுள்ள கடிதத்தில்,
அமைதிக்கான நோபல் பரிசுக்காக பயங்கரவாதத்துக்கு எதிராகப் போர் தொடுத்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்மற்றும் இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் ஆகியோரின் பெயர்களை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளார்.
ஆனால் செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களுக்குப் பின்னர் தான் அவர்களும் பிற உலகநாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிராகத் தீவிரமாகக் குரல் கொடுத்தனர்.
ஆனால் பயங்கரவாதத்திற்கு எதிராக வாஜ்பாய் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் குரல் எழுப்பி வருகிறார்என்பதால் அவருக்குத் தான் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில்முங்கேரி குறிப்பிட்டுள்ளார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications