சொத்துக்காக தாத்தா, பாட்டியை வெட்டிக் கொன்ற இளைஞர்
சென்னை:
சென்னையில் தன் பெயரில் சொத்துக்களை எழுதித் தர மறுத்த தாத்தாவையும் பாட்டியையும் வெட்டிக் கொலைசெய்த ஒரு இளைஞரைப் போலீசார் கைது செய்தனர்.
சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மனைவி ராஜம்மாள். இவர்களுடைய பேரன்கிருஷ்ணகுமார்.
சுப்ரமணியனின் சொத்துக்கள் தனக்குத் தான் சேர வேண்டும் என்றும் எனவே சொத்துக்களை தனது பெயரில்எழுதிக் கொடுக்குமாறு கிருஷ்ணகுமார் தன் தாத்தா, பாட்டியிடம் கேட்டு வந்தார்.
ஆனால் அதற்கு சுப்ரமணியனும், ராஜம்மாளும் மறுத்து விட்டதாகத் தெரிகிறது. கிருஷ்ணகுமாரின் சித்தப்பாகேசவனும் சொத்துக்களை அவரிடம் கொடுக்க வேண்டாம் என்று சுப்ரமணியனிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார், நேற்று வீட்டில் இருந்த சுப்ரமணியன் மற்றும் ராஜம்மாளைஅரிவாளால் சரமாரியாக வெட்டினார். அப்போது வீட்டுக்கு வந்த கேசவனையும் வெட்டினார்.
படுகாயமடைந்த மூன்று பேரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்ரமணியனும், ராஜம்மாளும் இறந்தனர். கேசவனுக்குத் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் படுகொலை சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகுமாரை ராயபுரம் போலீஸார் கைது செய்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications