ரஜினி வீடு முன் தர்ணா: மாணவர்கள் திட்டம்
சென்னை:
ரஜினி காந்த் வீடு முன் தர்ணாப் போராட்டம் நடத்தப் போவதாக சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
சென்னை சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் பிராட்வேயில் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ் நிலையத்தில்சென்று மறியல் போராட்டம் நடத்தினர்.
பின்னர் கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான புக்கிங் மையத்திற்கு சென்று அங்கு கன்னடத்தில்எழுதப்பட்டிருந்த போர்டுகளை உடைத்து எறிந்தனர். பஸ்களையும் தாக்க முயன்றனர். ஆனால் போலீஸாரும் தமிழகபோக்குவரத்துத்துறை ஊழியர்களும் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் மாணவர்கள் கூறுகையில், நெய்வேலி போராட்டத்தில் ரஜினி கலந்து கொள்ள வேண்டும். அப்படிக் கலந்துகொள்ளாவிட்டால், இமயமலையிலேயே அவர் தங்கிக் கொள்ளட்டும், இல்லாவிட்டால் கர்நாடகத்திற்கு சென்று விடட்டும்.
சென்னைக்கு வந்தால் அவரது வீடு முன் அணிதிரண்டு சென்று தர்ணாப் போராட்டம் நடத்துவோம் என்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications