மதுரையில் நீரில் மூழ்கி 2 கல்லூரி மாணவர்கள் பலி
மதுரை:
மதுரையில் தனியார் கேடரிங் கல்லூரியில் பயின்று வந்த இரு மாணவர்கள் குவாரி பள்ளத்தில் இருந்த நீரில் மூழ்கி இறந்தர்.
திருமங்கலத்தில் உள்ள கல்லூரியில் படித்து ராஜகோபால், நிஜாமுதீன் ஆகிய இருவரும் நேற்று மாலை ஆலம்பட்டியில் உள்ளகுவாரிக்கு சென்றனர்.
அங்கு கிரானைட் எடுப்பதற்காக மலைகள் உடைக்கப்பட்டு பெரிய பள்ளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் ஊறும் நீரினால்அந்த பள்ளங்கள் சிறிய கண்மாய்கள் போல் உள்ளன.
இருவரும் இதில் குளித்துக் கொண்டிருந்தபோது நீருக்கு அடியில் உள்ள பாறைகளுக்கு இடையே சிக்கிக் கொண்டனர். இதில்இருவருமே நீரில் மூழ்கி மூச்சுத் திணறி இறந்தனர்.
இவர்களின் ராஜகோபாலின் உடல் மீட்கப்பட்டுவிட்டது. ஆனால், நிஜாமுதீனின் உடல் இன்னும் பாறைகளுக்கு இடையே சிக்கிமூழ்கிக் கிடக்கிறது. இவரது உடலை மீட்கும் முயற்சியில் தீயணைப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications