பாரதிராஜாவுக்கு வைகோ ஆதரவு தந்தி
சென்னை:
தமிழ் திரையுலகினர் நெய்வேலியில் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இயக்குநர் பாரதிராஜாமற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தந்திஅனுப்பியுள்ளார்.
பொடா சட்டத்தில் கைதாகி வேலூர் சிறையிலுள்ள வைகோ நேற்று அனுப்பியுள்ள இந்தத் தந்தியில்,
காவிரிப் பிரச்சனைக்காக கலைத் துறையினர் போராட்டக் களத்தில் குதித்துள்ளதை முழு மன மகிழ்ச்சியோடுவரவேற்கிறேன்.
இந்த முடிவு தக்க சமயத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவாகும்.
போராட்டம் வெற்றிகரமாக நடைபெற என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுகூறியுள்ளார் வைகோ.
இதற்கிடையே வைகோ இன்று மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
கடந்த 1984ம் ஆண்டு தேர்தல் கலவரத்தின் போது அதிமுகவினர் தாக்கப்பட்டது தொடர்பான வழக்குசம்பந்தமாகத் தான் அவர் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.
இதற்காக நேற்றே அவர் வேலூர் சிறையிலிருந்து திருச்சி சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இன்று காலைமயிலாடுதுறை கொண்டு செல்லப்படுகிறார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications