ரஜினியை இழுக்கும் முயற்சியில் விஜய்காந்த்
சென்னை:
திரைப்பட உலகத்தினர் நடத்தும் போராட்டத்தில் ரஜினி நிச்சயம் பங்கேற்பார். எனவே, அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம்என விஜய்காந்த் கூறியுள்ளார்.
இப்போது லண்டனில் உள்ள விஜய்காந்த் ரிஷிகேஷில் உள்ள ரஜினியிடம் பேசியதாகவும் அப்போது போராட்டத்தில்பங்கேற்குமாறு ரஜினியை அவர் நிர்பந்தித்தாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து போராட்டத்தில் பங்கேற்க வந்துவிடுகிறேன் என்று விஜய்காந்திடம் ரஜினி உறுதி மொழி தந்துள்ளதாகத் தெரிகிறது.
இத் தகவலை விஜய்காந்தே நடிகர் சரத் குமாரிடம் தொலைபேசியில் தெரிவித்தாக சரத்குமாருக்கு நெருக்கமான வட்டாரங்கள்தெரிவித்தன.
போராட்டத்தில் பங்கேற்பதற்காக லண்டனில் இருந்து 11ம் தேதிக்கு முன்னதாகவே சென்னை திரும்பிவிடுவதாகவும்சரத்குமாரிடம் விஜய்காந்த் உறுதியளித்தார்.
போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என வினியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும்அறிவித்துள்ளதால் லண்டனுக்கு ஓடிய விஜய்காந்த் திரும்பி வருகிறார். கையோடு எப்படியாவது ரஜினியையும் இழுத்து வரும்முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications