சென்னையில் வீட்டின் மேல் கூரை இடிந்து கொத்தனார் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் ஒரு வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்ததில் ஒரு கொத்தனார்பலியானார்.
கொருக்குப்பேட்டையில் உள்ள கிராமணி தெருவில் புதிதாக ஒரு வீடு கட்டப்பட்டு வருகிறது.
மேல் கூரை போடும் பணி முடிந்து, அதில் உள்ள கட்டைகளை நீக்கும் வேலையில் பூபாலன் மற்றும் தங்கராஜ்ஆகிய இரு கொத்தனார்களும் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பார விதமாக கான்க்ரீட் கூரை இடிந்துவிழுந்தது.
இதில் தங்கராஜ் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உடல் நசுங்கி இறந்தார்.
பூபாலனின் கால்கள் நசுங்கின. அவர் படுகாயத்துடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications