முன்னாள் அமெரிக்க அதிபருக்கு நோபல் பரிசு
Subscribe to Oneindia Tamil
ஓஸ்லோ:
உலக அமைதிக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டருக்கு வழங்கப்பட உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாகவே பல்வேறு சர்வதேச விவகாரங்களில் ஜிம்மி கார்ட்டர் தலையிட்டு அமைதித் தீர்வு கண்டு வந்துள்ளார்.உலகில் ஜனநாயகம், மனித உரிமைகள், சமூக வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு ஆகிய பணிகளில் ஜிம்மி கார்ட்டரின்சேவையை பாராட்டி இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிசுடன் 1.07 மில்லியன் டாலர் தொகையும் கார்ட்டருக்கு வழங்கப்படும். டிசம்பர் 10ம் தேதி நார்வே தலைநகர்ஓஸ்லோவில் இந்த விருது வழங்கப்படும்.
உலக அமைதிக்கான நோபல் பரிசை பிரதமர் வாஜ்பாய்க்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டதுநினைவிருக்கலாம்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications