பெங்களூரில் தமிழ் பத்திரிக்கைகள் எரிப்பு
பெங்களூர்:
பெங்களூரில் பத்திரிக்கை ஏஜென்டுகளே தமிழ்ப் பத்திரிக்கைகளை எரித்துப் போராட்டம் நடத்தினர்.
கர்நாடக விவசாயிகளுக்கு ஆதராவாக பல கன்னட அமைப்புகளும் பெங்களூரில் தமிழகத்திற்கு எதிராகப்போராட்டம் நடத்தி வருகின்றன.
சமீபத்தில் இந்த அமைப்புகள் தமிழ்ப் பத்திரிக்கைகளை எரித்துப் போராட்டம் நடத்தின. தமிழ்ப்பத்திரிக்கைகளை விற்கக் கூடாது என்றும் பத்திரிக்கை விற்பனையாளர்களிடமும் ஏஜென்டுகளிடமும் கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில் பத்திரிக்கை ஏஜென்டுகளும் கர்நாடக விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடுகிறோம் என்று கூறிக்கொண்டு தமிழ்ப் பத்திரிக்கைகளை எரிக்கும் போராட்டம் நடத்தினர்.
மல்லேஸ்வரம் சர்க்கிள் அருகே கூடிய அவர்கள் தாங்கள் வாங்கி வைத்திருந்த தமிழ் செய்தித் தாள்கள் மற்றும்புத்தகங்களை தீயிட்டுக் கொளுத்தினர். வேறு சில இடங்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின்கொடும்பாவியையும் அவர்கள் எரித்தனர்.
இனிமேல் தமிழ்ப் பத்திரிக்கைகளை விற்க மாட்டோம் என்றும் அப்போது அவர்கள் கூறினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications