கர்நாடக ஆளுநருடன் நாகப்பா மனைவி சந்திப்பு
மைசூர்:
வீரப்பனால் கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவின் மனைவி பரிமளா அம்மாநில ஆளுநர்சதுர்வேதியை சந்தித்து தன் கணவரை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தார்.
தசரா ஊர்வலத்தை துவக்கி வைப்பதற்காக மைசூர் வந்திருந்தார் சதுர்வேதி. இதையடுத்து பரிமளா, அவருடையமகன் பிரீதம் மற்றும் மருமகன் கிரண் படேல், கொள்ளேகால் ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவர் பொன்னச்சிமகாதேவசாமி ஆகியோர் அவரை நேரில் சந்தித்தனர்.
அப்போது ஆளுநரிடம் பரிமளா ஒரு கோரிக்கை மனுவைக் கொடுத்தார். அம்மனுவில்,
என் கணவர் கடத்தப்பட்டு 52 நாட்கள் ஆகிவிட்டன. மேலும் தன் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் அவரைக்கொன்று விடுவேன் என்றும் சமீபத்தில் வீரப்பன் கேசட் மூலம் மிரட்டல் விடுத்துள்ளான்.
இருந்தாலும் என் கணவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் எதையும் கர்நாடக அரசு எடுத்தது போலத்தெரியவில்லை.
இதனால் என் கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நீங்கள் உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டுஅவரை மீட்க ஆவன செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அம்மனுவில் பரிமளா கூறியிருந்தார்.
மனுவைப் பெற்றுக் கொண்ட ஆளுநர், நாகப்பாவை மீட்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்அரசு மேற்கொண்டு வருகிறது. நானும் வலியுறுத்துகிறேன் என்றார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications