பெட்ரோல், டீசல் விலை மீண்டும் "கிடுகிடு" உயர்வு
டெல்லி:
பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டு 2 வாரங்களே ஆன நிலையில் மீண்டும்அவற்றின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் உயர்ந்துள்ளன.
எண்ணெய் வளம் மிக்க ஈராக் மீது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அமெரிக்கா போர் தொடுக்கலாம் என்றசூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனால் சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெயின் விலைகள் மளமளவென்று உயரத் தொடங்கியுள்ளன.இதனால் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் உயர்ந்துகொண்டிருக்கின்றன.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கூட இவற்றின் விலைகள் ஒரு லிட்டருக்கு 25 பைசா வரை உயர்ந்தன.
இந்நிலையில் இந்திய அரசுக்குச் சொந்தமான பல எண்ணெய் கம்பெனிகள் நேற்றும் பெட்ரோல், டீசல் விலைகளைஉயர்த்தியுள்ளன. பெட்ரோல் விலைகள் 33 பைசா முதல் 53 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளன. டீசல் விலைகள் 32பைசா முதல் 57 பைசா வரை உயர்ந்துள்ளன.
நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வுகள் அமலுக்கு வந்தன.
இதையடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.32.42லிருந்து ரூ.32.77ஆகவும், ஒரு லிட்டர்டீசலின் விலை ரூ.20.81லிருந்து ரூ.21.16ஆகவும் உயர்ந்துள்ளன.
டெல்லியில், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.29.91லிருந்து ரூ.30.24ஆகவும், டீசலின் விலை ரூ.18.91லிருந்துரூ.19.23ஆகவும் அதிகரித்துள்ளன.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications