தமிழக மக்களின் நலனுக்காகவே மதமாற்ற தடை சட்டம்: ஜெயலலிதா
சென்னை:
தமிழக மக்களின் நலனுக்காகத் தான் மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர்ஜெயலலிதா கூறினார்.
டெல்லியில் இன்று நடந்த மாநில முதல்வர்களின் மாநாடு முடிந்த பின்னர் நிருபர்களிடம் ஜெயலலிதா பேசுகையில்,
ஏழை மக்களுக்கு பணத்தாசை காட்டி ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை கொடுத்து அவர்களை சிலர் மதமாற்றம் செய்துவிடுகின்றனர்.
இப்படி கட்டாயப்படுத்தி ஒருவரை மதமாற்றம் செய்வதைத் தடுப்பதற்காகவே தமிழகத்தில் மதமாற்றத் தடைசட்டம் கொண்டுவரப்பட்டது.
தமிழக மக்களின் நலனுக்காகத் தான் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார் ஜெயலலிதா.
"பா.ஜ.கவுடன் எப்படியும் சேர்ந்துவிட வேண்டும் என்பதால் தான் இந்த மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தீர்களா?" என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, "நன்றாக மிகைப்படுத்தப்பட்ட கேள்வி. ஆனால் இது சம்பந்தமில்லாதகேள்வி" என்று பதிலளித்தார் ஜெயலலிதா.
காவிரி விவகாரம் தொடர்பான தமிழகத்தின் அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அதுகுறித்தோ, கர்நாடக முதல்வர் கிருஷ்ணா குறித்தோ பேச ஜெயலலிதா மறுத்துவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications