ஜெ. படம் எரிப்பு வழக்கு: கோர்ட்டில் ஆஜரானார் தாமரைக்கனி
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படத்தை எரித்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில் எழும்பூர் கோர்ட்டில்முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. தாமரைக்கனி ஆஜரானார்.
கடந்த 2001ம் ஆண்டு தாமரைக்கனி சென்னையில் உள்ள தனது எம்.எல்.ஏ. அறையை காலி செய்தார். அப்போதுபழைய பொருட்களை வெளியில் போட்டு எரித்தார்.
அதில் ஜெயலலிதாவின் புகைப்படமும் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து முதல்வரின் படத்தை எரித்ததாகதாமரைக்கனி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கில் பலமுறை கோர்ட் உத்தரவிட்டும் தாமரைக்கனி ஆஜராகாவில்லை.
இந்நிலையில் எழும்பூர் கோர்ட் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்ததது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார் தாமரைக்கனி.
அப்போது எழும்பூர் கோர்ட்டில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.அதன் அடிப்படையில் எழும்பூர் கோர்ட்டில் நேற்று ஆஜரானார் தாமரைக்கனி.
இதையடுத்து பிடிவாரண்ட்டை ரத்து செய்து, அவருக்கு ஜாமீனும் வழங்கினார் நீதிபதி சாம்பசிவம். பின்னர்இவ்வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications