"போலீஸ் அடித்ததால் தான் மாறன் உடல் நிலை மோசம்": கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை:
தன்னைக் கைது செய்த போது மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனை போலீஸார் கடுமையாகதாக்கியதால் தான் அவரது உடல் நிலை இப்போது மோசமாகியுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அஇதுகுறித்து இன்ற அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
மாறனின் உடல் நிலை சீரியஸாகவே உள்ளது. இதற்குக் காரணம் போலீஸார் தான்.
கடந்த ஆண்டு என்னைக் கைது செய்ய போலீஸார் வந்தபோது, அதைத் தடுத்ததால் மாறன் கடுமையாகதாக்கப்பட்டார்.
எனது வீட்டிலும், பின்னர் வேப்பேரி போலீஸ் நிலையத்திலும் வைத்து மாறனை போலீஸார் கடுமையாக தாக்கினர்.இதில் அவருக்கு ரத்தம் வந்தது.
இருதய பலவீனம் காரணமாக அவருக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டிருந்தது. ஆனால்போலீஸாரின்கடுமையான தாக்குதலால் இந்தக் கருவி சேதமடைந்தது.
இதன் காரணமாகவே அவரது உடல் நிலை இப்போது மிகவும் மோசமடைந்துள்ளது என்று கூறியுள்ளார்கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications