ஜெ. தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை
சென்னை:
சட்டசபை குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்குவதையடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று காலை கூடிஆலோசனை நடத்தினர்.
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தலைமையில் சென்னை லாயிட்ஸ் சாலையில்உள்ள அதிமுக தலைமை நிலையத்தில் இன்று காலை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூடினர்.
நாளை சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் ஆரம்பிக்க உள்ள நிலையில் அதில் மேற்கொள்ள வேண்டியஅணுகுமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.
சட்டசபையில் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் எவ்வளவு ஆவேசமாக நடந்து கொண்டாலும், அதிமுக எம்.எல்.ஏக்கள்அமைதியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அப்போது ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே சென்னை-அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏக்களின்கூட்டமும், சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டமும் இன்று மாலை நடக்கிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications