காவிரி: விஜயகாந்த் ரசிகர்கள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசைக் கண்டித்து விஜயகாந்த் ரசிகர்கள் சென்னையில் இன்றுஉண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசைக் கண்டித்தும், காவிரியில் தமிழகத்திற்கு உடனடியாக நீர்திறந்துவிட வலியுறுத்தியும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த விஜயகாந்த் ரசிகர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி சென்னை-வள்ளுவர் கோட்டம் எதிரே இன்று காலை இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.
இந்தப் போராட்டத்தில் சென்னையைச் சேர்ந்த விஜயகாந்த் ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்று விஜயகாந்த்தலைமை ரசிகர் மன்ற செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்தார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications