திருச்சி: காவிரி வெள்ளத்தில் சிக்கி இளைஞர் சாவு
திருச்சி:
திருச்சி காவிரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதில் சிக்கி இளைஞர் ஒருவர் பலியானார்.
காவிரியில் நீர் இல்லாமல் திருச்சி காவிரி ஆறு கடந்த சில மாதங்களாக வறண்டு கிடந்தது.
இந்நிலையில் தற்போது மழை பெய்து வருவதாலும், மேட்டூர் அணையில் அதிக அளவில் நீர் திறந்துவிடப்படுவதாலும் திருச்சி அகண்ட காவிரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் திருச்சி மக்கள் மனம் மகிழ்ந்து போயுள்ளனர். காவிரியின் அழகான நீரோட்டத்தைக் காண கரையோரப்பகுதிகளில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
அதுபோல காவிரி அழகைக் காண வந்த இளைஞர் ஒருவர் தவறி ஆற்றில் விழுந்துவிட்டார்.
வெள்ளத்தில் அடிக்கப்பட்டு சென்ற அவர் நிச்சயம் உயிரிழந்திருப்பார் என்றே தெரிகிறது. ஆனாலும் அவரதுஉடல் இதுவரை மீட்கப்படவில்லை.
அவரது பெயர் சரவணன் என்றும் 23 வயதான அவர் திருச்சியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications