சென்னை போலீஸ் கமிஷனரிடம் "டிரிங்.. டிரிங்" மூலம் குறை கூறலாம்!
சென்னை:
சென்னை மாநகரில் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் நகர போலீஸ் கமிஷனரிடம் நேரடியாகதொலைபேசி மூலம் புகார் கூறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
போலீஸ் கமிஷனர் விஜயக்குமாரிடம் நேரடியாக புகார் கூற விரும்பும் பொதுமக்கள் இனிமேல் அவரை நேரில்காண வர வேண்டியதில்லை. தொலைபேசியிலேயே தங்களது புகார்கள், குறைகளைத் தெரிவிக்கலாம்.
ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை இந்ததொலைபேசி வசதி செயல்படும்.
சனிக்கிழமைகளில் முற்பகல் 11 மணி தல் 12 மணி வரை செயல்படும். ஞாயிற்றுக்கிழமை இந்த வசதி கிடையாது.
மேற்கண்ட நாட்கள் மற்றும் நேரத்தில் 8555064 என்ற தொலைபேசி எண்ணில் சென்னை மாநகர போலீஸ்கமிஷனர் விஜயகுமாரை தொடர்பு கொண்டு பொதுமக்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.
இதுதவிர ஈ-மெயில் மூலம் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[email protected] என்ற ஈ-மெயில் முகவரிக்கு பொதுமக்கள் தங்கள் குறைகளைஅனுப்பி வைக்கலாம் என்று சென்னை மாநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications