மதமாற்ற தடை சட்டத்தை ஆதரித்து இந்து முன்னணி பேரணி
சென்னை:
கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டத்தை ஆதரித்தும், அதைக் கொண்டு வந்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றிதெரிவித்தும் இந்து முன்னணி சார்பில் இன்று சென்னையில் பேரணி நடத்தப்பட்டது.
இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் தலைமையில் இந்த பேரணி நடந்தது.
பேரணியின் முடிவில் "மதமாற்றம்-தேசிய அபாயம்" என்ற தலைப்பிலான புத்தகத்தை ராம. கோபாலன் வெளியிடபா.ஜ.கவைச் சேர்ந்த எம்.எல்.ஏவான ராஜா அதைப் பெற்றுக் கொண்டார்.
பின்னர் ராம. கோபாலன் தலைமையிலான குழுவினர் ஜெயலலிதாவைச் சந்தித்து மதமாற்ற தடுப்புச் சட்டத்தைக்கொண்டு வந்ததற்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இதற்கிடையே இந்தச் சட்டத்தை எதிர்த்து சிறுபான்மையினர் நாளை நடத்தும் போராட்டத்தின் போது அவர்கள்நடத்தும் கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து ஜெயலலிதாவிடம் நிருபர்கள்கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த ஜெயலலிதா, அரசு உதவி பெறும் எந்தக் கல்வி நிறுவனத்தையும் அரசின் அனுமதியின்றி மூடமுடியாது என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications