மின்வாரிய மீட்டர் ரீடிங் ஊழியர்கள் புறக்கணிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதிலும் 23ம் தேதிதொடங்கவுள்ள அரசு ஊழியர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் மின்வாரியமீட்டர் ரீடிங் ஊழியர்கள் சங்கம் கலந்து கொள்ளாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்தச் சங்கத்தின் செயலாளர் ரத்தினவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எங்களது வழக்கமான பணிகள் தொடரும். எங்களது சங்கத்தைச் சேர்ந்த 6,000 ஊழியர்களும் ஸ்டிரைக்கில் கலந்துகொள்ள மாட்டார்கள்.
இருப்பினும், அரசு ஊழியர்களின் ஊதிய மாற்ற நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனடியாகமேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று ஏற்கனவே மூன்று சங்கங்கள் அறிவித்துள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications