பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் ஸ்டிரைக்: தொலைபேசி, இன்டர்நெட் சேவைகள் பாதிப்பு
சென்னை:
தமிழகம் முழுவதும் பி.எஸ்.என்.எல். (பாரத் சஞ்சார் நகாம் லிமிடெட் நிறுவன) அதிகாரிகள் மற்றும்பொறியாளர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் காரணமாக தொலைத் தொடர்பு சேவைகள் பெருமளவில்பாதிக்கப்பட்டுள்ளன.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் வேலைநிறுத்தம்மேற்கொண்டுள்ளனர். 3 நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர்கள் இறங்கியுள்ளனர்.
3-வது நாளான வெள்ளிக்கிழமையும் அவர்களது போராட்டம் தொடர்ந்து. இதனால் சென்னை, கோவை, மதுரைஉள்ளிட்ட பகுதிகளில் தொலைத் தொடர்பு வசதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின.
சென்னையில் இன்டர்நெட், தொலைபேசி இணைப்புகள் ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டன. தி.நகர்,அண்ணாசாலை, கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், கிண்டி ஆகிய பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டுத் தொலைத் தொடர்பு வசதிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் தவிர நாட்டின் பிற பகுதிகளிலும் இந்தச் சேவைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications