ஓமலூர் விஷக் காய்ச்சல்: மேலும் ஒரு பெண் பலி
சேலம்:
ஓமலூர் வைரஸ் காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் இறந்தார். இதையடுத்து இந்தக் காய்ச்சலுக்கு இறந்தவர்களின்எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மூவருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாவட்டம் ஓமலூர் (சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலையின் தொகுதி) அருகே உள்ள புதுக்கடை காலனிபகுதியில் கடந்த வாரம் இரண்டு பெண்கள் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தனர்.
இந்தப் பகுதி முழுவதுமே வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. முதலில் இது விஷக் காய்ச்சல் என்று கூறப்பட்டது.பின்னர் டெங்கு என்றும் கூறப்பட்டது. ஆனால் எலிகளால் தான் இந்த வைரஸ் காய்ச்சல் பரவியது என்றுகடைசியாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் புதுக்கடை காலனியைச் சேர்ந்த இளவரசி என்ற 20 வயதுப் பெண் இந்தக் காய்ச்சலால்பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்இறந்தார்.
இதையடுத்து அவருக்கு சரியான சிகிச்சை தரப்படவில்லை என்று கூறி அவரது உடலைப் பெற்றுக் கொள்ள மறுத்தஉறவினர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுவரை 44 பேர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 8 பேர் சேலம் மருத்துவமனையிலும்மற்றவர்கள் ஓமலூர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications