அதிமுக அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானம்: எதிர்க் கட்சிகள் முடிவு
சென்னை:
அதிமுக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டதாகக் கூறி எதிர்க் கட்சிகள் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்துள்ளன.இதற்கான தீர்மானத்தை சபாநாயகர் காளிமுத்துவிடம் எதிர்க் கட்சிகள் வழங்கியுள்ளன.
வரும் 31ம் தேதி இந்த கண்டனத் தீர்மானத்தின் மீது சட்டசபையில் விவாதம் நடக்கும் என்று தெரிகிறது.
இது குறித்து சட்டசபை திமுக துணைத் தலைவர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:
சட்டசபை செயல் கமிட்டியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தமிழகத்துக்கு நீர் விடுமாறு உச்ச நீதிமனறம் உத்தரவிட்டுள்ளதால் காவிரி மீதானவிவாதத்தை வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. (முதலில் சட்டசபையில் 28ம் தேதி இந்த விவாதம் நடக்கும்என சபாநாயகர் அறிவித்திருந்தார்).
நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து உடனே காவிரியில் கர்நாடகம் நீர் விட வேண்டும். இதில் கால தாமதம் செய்யக் கூடாது என்றார்துரைமுருகன்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications