வலுவிழந்தது புயல் சின்னம்: தமிழகத்தில் கன மழை
சென்னை:
வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் வலுவிழந்ததால், வட தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்துவருகிறது.
வங்கக் கடலில் ஏற்பட்டிருந்த புயல் சின்னம் வலுவிழந்தது. இதைத் தொடர்ந்து ஆந்திரம் மற்றும் தமிழகத்தின் வடபகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
சென்னையில் காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில்பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
இந்த மழை மேலும் ஒரு நாளுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
அதே சமயம், தென் மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
நாகர்கோவிலில் 4 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால் நகரமே வெள்ளக்காடானது. இதில் ஒரு தனியார்கல்லூரியின் சுவர் இடிந்து விழுந்தது. அதன் அருகில் இருந்த நான்கு வீடுகள் சேதமடைந்தன.
தேனி, மதுரை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
-
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications