கர்நாடகத்துக்கு சாட்டை அடி தந்துள்ளது உச்ச நீதிமன்றம்: கி.வீரமணி
சென்னை:
காவிரி விஷயத்தில் கர்நாடகத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்களை திராவிடர் கழகச் செயலாளர்கி.வீரமணி வரவேற்றுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்துக்கு துரோகம் செய்த கர்நாடகத்துக்கும், மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் நிஜமாகவே சாட்டை அடி கொடுத்துள்ளது.
நீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்துக்கு ஆளான கர்நாடக அரசும், மத்திய அரசும் ஆட்சியில் தொடர எந்த உரிமையும்இல்லை.
இருக்கும் அதிகாரத்தைக் கூட பயன்படுத்தவில்லை என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.இனிமேலாவது திருந்தி நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முயல வேண்டும். மத்திய அரசுக்கு இருக்கும் அதிகாரம் என்னஎன்பதை வாஜ்பாயும் அவரது அமைச்சர்களும் இனிமேலாவது புரிந்து கொள்ள வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் செயல் மூலம் காவிரி விவகாரத்தில் தமிழக அரசு ஆரம்பம் முதலே எடுத்த நடவடிக்கைகள் சரியானவைஎன்பது தெளிவாகிவிட்டது. இதற்காக முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுகிறேன்.
இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications