சென்னை பல்கலை. தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு
சென்னை:
அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த சென்னை பல்கலைக்கழகதேர்வுகள் தற்போது மீண்டும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகங்களுடன் அரசுக் கல்லூரிகள் இணைக்கப்படுவதை எதிர்த்து அக்கல்லூரிகளின் ஆசிரியர்களும்மாணவர்களும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனாலும் அவற்றையெல்லாம் அவ்வளவாகக் கண்டுகொள்ளாத அரசு, பல்கலைக்கழங்களுடன் அரசுக்கல்லூரிகளை இணைப்பதற்கான ஜனாதிபதியின் உத்தரவைப் பெற்று, சமீபத்தில் அரசாணை ஒன்றையும்பிறப்பித்து விட்டது.
இதையடுத்து பல்கலைக்கழகங்களுடன் அரசுக் கல்லூரிகள் இணைக்கப்பட்டும் விட்டன. இனிமேலும்போராட்டம் நடத்துவதால் மாணவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என்று ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தைக்கைவிட்டு விட்டனர். மாணவர்களும் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
இதற்கிடையே ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக சென்னைப் பல்கலைக்கழகம் அக்டோபர் 17ம் தேதிதொடங்கவிருந்த தேர்வுகளை அக்டோபர் 28ம் தேதிக்கு (நாளை) ஒத்திவைத்தது.
இளநிலை மற்றும் முதுநிலை கலை, அறிவியல் (செமஸ்டர் அல்லாத) வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் தான்நாளை தொடங்குவதாக இருந்தது.
இந்நிலையில் நாளை தொடங்கவிருந்த இந்தத் தேர்வுகள் அடுத்த மாதம் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தேர்வுகளுக்கான கால அட்டவணையை அந்த அந்தக் கல்லூரிகளில் நாளை சென்று தெரிந்து கொள்ளலாம்என்று சென்னைப் பல்கலைக்கழக தேர்வாணைய அதிகாரி கருணாநிதி கூறினார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications