மாறனுக்கு சாதனையாளர் விருது
சென்னை:
மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனுக்கு "அமைதியாகச் செயல்படும் சாதனையாளர்" விருதுவழங்கப்படுகிறது.
"வீ திங்க் பார் இந்தியா" என்ற ஒரு அமைப்பு ஆண்டுதோறும் இதுபோன்ற விருதை வழங்கி வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு "இந்தியாவின் அமைதியாகச் செயல்படும் சாதனையாளர் மற்றும் சிந்தனையாளர்" (IndiasSilent Performer and Thought Leader) என்ற விருதை மாறனுக்கு வழங்க இந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.
உலகமயமாக்குதல் மற்றும் கடுமையான போட்டிகள் நிறைந்த இந்தக் கால கட்டத்தில் இந்தியாவின் தொழில்மற்றும் வர்த்தகத் துறையை உலகத் தரத்திற்கு இணையாகக் கொண்டு சென்றதற்காக இந்த விருது மாறனுக்குஅளிக்கப்படுவதாக அவ்வமைப்பு கூறியுள்ளது.
ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் விரைவில் நடைபெறும் விழாவில்மாறனுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.
செயற்கை இருதய வால்வில் ஏற்பட்ட நோய்த் தொற்று காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட மாறன் தற்போதுசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications