முழு வீச்சில் வடகிழக்கு பருவமழை: நனைகிறது தமிழகம்
சென்னை:
புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் பெய்து வரும் மழை வடகிழக்குப் பருவமழையாக மாறியுள்ளது.
தமிழகத்தின் வடகிழக்குத் திசையில் வங்கக் கடலில் சமீபத்தில் புயல் சின்னம் தோன்றியது. கடந்த இரண்டுநாட்களுக்கு முன் அது வலுவிழந்ததைத் தொடர்ந்து தமிழகம், ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் மழைபெய்யத் தொடங்கியது.
ஆனாலும் தமிழகத்தில் தான் மழை சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கடலோரமாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருகிறது.
புயல் சின்னத்தைத் தொடர்ந்து வடகிழக்குப் பருவமழையும் தொடங்கிவிட்டது. இதனால் மழை தொடர்ந்துநீடிக்கும் என்ற சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் சில இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது.
துறையூரில் நேற்று 4 செ.மீ. மழையும், பெரம்பலூர், வள்ளம் ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
அதேபோல் சீர்காழி, அவினாசியில் 2 செ.மீ. மழையும், சங்கரன்கோவில், வால்பாறை, பொள்ளாச்சி ஆகியஇடங்களில் ஒரு செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications