தொடர்ந்து 5 முறை கொள்ளையடிக்கப்பட்ட தபால் நிலையம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே உள்ள பம்மல் பகுதியில் ஒரு தபால் நிலையத்தில் தொடர்ந்து 5 முறை கொள்ளைச் சம்பவங்கள்நடந்துள்ளன.
பம்மல் - சங்கர் நகர் பகுதியில் தபால் நிலையம் உள்ளது.
இந்த தபால் நிலையத்தின் பின் பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்தபணப்பெட்டியை உடைத்து அதிலிருந்த பணத்தை அள்ளிச் சன்றனர்.
இந்த தபால் நிலையத்தில் கொள்ளை நடப்பது இது 5வது முறையாகும். ஆனாலும் இதுவரை ஒரு முறை கூடகொள்ளையர்கள் பிடிபட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையின் புறநகர்ப்பகுதியான பம்மலில் அடிக்கடி கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வருவதாக அப்பகுதிமக்கள் புலம்புகிறார்கள்.
ஒரு தெருவில் ஒரே வாரத்தில் ஆறு முறை கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன என்றும் அப்பகுதி மக்கள்தெரிவித்தனர்.
போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு கொள்ளையர்களைத் தேடிக் கொண்டு தான் உள்ளனர்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications