பள்ளிகளை மூடியது ஏன்?- அரசிடம் சிறுபான்மை அமைப்புகள் விளக்கம்
சென்னை:
மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்த்து தாங்கள் நடத்தி வந்த கல்வி நிறுவனங்களை மூடியதில் விதிமுறைகள்மீறப்படவில்லை என்று மாநில கல்வி இயக்குநருக்கு சிறுபான்மை அமைப்புகள் விளக்கமளித்துள்ளன.
தமிழக அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்த்து கடந்த 24ம் தேதிகிருஸ்தவ, முஸ்லீம் மத அமைப்பினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
அன்றைய தினம் தாங்கள் நடத்தி வரும் பள்ளி மற்றும் கல்லூரிகளையும் சிறுபான்மை அமைப்புகள் மூடிவிட்டன.
இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு அந்தக் கல்வி நிறுவனங்களை அரசு கேட்டுக் கொண்டது.
இதையடுத்து இது தொடர்பாக அந்த சிறுபான்மை இனப் பள்ளிகளின் சார்பில் கல்வி இயக்குநருக்கு அவர்கள்பதில் அளித்துள்ளனர்.
மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்ட நாளன்று தாங்கள் நடத்தி வரும் கல்வி நிறுவனங்களைமூடியதில் விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என்று அவை விளக்கமளித்துள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications