திருச்சியில் தண்டவாளம் உடைந்தது: ரயில் போக்குவரத்து பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் தண்டவாளம் உடைந்து விட்டதால் ரயில் போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் ஆற்றில் ஸ்ரீரங்கத்திற்கு அருகே சரக்கு ரயில் வந்தபோது, தண்டவாளம் அமுங்குவது போல டிரைவர்உணர்ந்துள்ளார். இதைத் தொடர்ந்து ரயிலை அவர் நிறுத்தி விட்டுப் பார்த்தபோது, தண்டவாளம் உடைந்திருந்ததுதெரிய வந்தது.
உடனே அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். அதிகாரிகள் விரைந்து வந்து உடைந்த தண்டவாளத்தை சரிசெய்யும் பணியை துவக்கினர்.
இதனால் திருச்சி-சென்னை பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீரங்கத்திலேயே நிறுத்தப்பட்டது.
தண்டவாளம் சரி செய்யப்பட்ட பின்னர் ரயில்கள் மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications