""திமுகவினர் திருடர்களா?""- கருணாநிதிக்கு பா.ஜ.க. கேள்வி
திருச்சி:
இந்துக்கள் திருடர்கள் என்றால் திமுகவில் உள்ள இந்துக்களும் திருடர்களா என்று பா.ஜ.கவைச் சேர்ந்த மத்தியஇளைஞர் நலத்துறை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
"இந்து" என்றால் "திருடன்" என்று வியாக்கியானம் கொடுத்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
அப்படி என்றால் திமுகவில் உள்ள இந்துக்கள் அத்தனை பேரும் திருடர்கள் என்று கருணாநிதி கூறுகிறாரா?
எதைக் கூறினாலும் யோசித்துக் கூற வேண்டும். அடுத்தவர்களின் மனம் புண்படும்படி பேசக் கூடாது.
தமிழக அரசு ஊழியர்களின் போராட்டம் தவறு. வேறு எந்த மாநிலத்திலும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படிகொடுக்கப்படாத நிலை உள்ளது.
ஆனால் தமிழகத்தில் 4 சதவீத அகவிலைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பெருமையுடன் பெற்றுக் கொண்டுஅரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்.
தீபாவளி நேரத்தில் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருப்பது அழகல்ல. அரசின் நிதி நிலை தெரிந்தும் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது நியாயமற்றது என்றார் ராதாகிருஷ்ணன்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications