சோனியாவின் குடியுரிமை: சு.சுவாமி சந்தேகம்
டெல்லி:
தனது கல்வித் தகுதி, குடியுரிமை, பெயர் போன்ற விஷயங்களில் இந்திய மக்களை சோனியா காந்தி தொடர்ந்து ஏமாற்றி வருவதாக ஜனதாகட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், இத்தாலிய தூதரத்திடம் தனது இத்தாலிய குடியுரிமையைத் திருப்பித் தந்த சோனியா காந்திஅங்கு வாங்கிய சான்றிதழைக் கொண்டு இந்திய குடியுரிமையைப் பெற்றார்.
இதுவே பெரிய தவறாகும். உண்மையிலேயே தனது இத்தாலிய குடியுரிமையை அவர் விட்டுவிட விரும்பியிருந்தால் அதை இத்தாலியஅரசிடம் தான் எழுதி வாங்கியிருக்க வேண்டும். இத்தாலிய தூதரகத்திடம் ஒரு லெட்டர் வாங்கிக் கொண்டு அவர் திடீரென இந்தியராகமாறிவிட்டார்.
உலகில் எந்தத் தூதரகத்துக்கும் குடியுரிமையைத் தரவோ ரத்து செய்யவோ அதிகாரம் இல்லை. தூதரகங்கள் என்பதை போஸ்ட் ஆபிஸ்மாதிரி. அங்கு எப்படி தனது இத்தாலிய குடியுரிமையை சோனியா திருப்பித் தர முடியும்?
இந்த தகவல்களை டெல்லி உயர் நீதிமன்றத்திடம் நான் தெரிவித்துள்ளேன். மேலும் துணைப் பிரதமர் அத்வானிக்கும் இது தொடர்பாககடிதம் எழுதியுள்ளேன்.
சோனியாவின் கல்வித் தகுதிகளிலும் பல சந்தேகங்கள் உள்ளன. இது தொடர்பாக நாடாளுமன்ற சபாநாயகருக்கு விரிவான கடிதம்அனுப்பியுள்ளேன் என்றார் சுவாமி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications