வெடித்துச் சிதறிய போலீஸ் நிழற்குடை
சென்னை:
சென்னையில் போலீஸ் நிழற்குடை திடீரென்று வெடித்துச் சிதறியது. அந்த நிழற்குடையில் பட்டாசு அல்லதுவெடிபொருள் வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்தது. அந்த நெடுஞ்சாலையில், போலீஸ் துணை கமிஷனர்அலுவலகம் அருகே உள்ள நிழற்குடை நேற்றிரவில் திடீரென்று வெடித்துச் சிதறியது.
இதையடுத்து போலீஸ் கமிஷனர் விஜயக்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விரைந்து வந்து அந்த இடத்தைப்பார்வையிட்டனர்.சிதறிய நிழற்குடை அங்கிருந்து அகற்றப்பட்டது.
நிழற்குடைக்குக் கீழே பட்டாசுகளை யாராவது வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அல்லது விஷமிகள்யாராவது வெடிபொருட்களை வைத்து விட்டுச் சென்றிருக்கலாம் என்றும் சந்தேகம் உள்ளது.
இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
அல்லது போலீஸ்காரர் யாராவது தீபாவளியை ஒட்டி மாமூல் பட்டாசு வாங்கி அதை நிழற்குடையின் கீழ்வைத்துவிட்டு மறந்துவிட்டுப் போய் அது வெடித்திருக்கலாமோ என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications