ஜெ. மீதான விசாரணை மீண்டும் ஆரம்பம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா, வருமானத்திற்கு மீறிய வகையில் ரூ. 66.65 கோடி சொத்து சேர்த்த வழக்கில் நீண்டஇடைவெளிக்குப் பிறகு சிறப்பு நீதிமன்றத்தில் கோர்ட்டில் இன்று மீண்டும் தொடங்கியது.
கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்க திமுக ஆட்சி காலத்தில் சிறப்பு நீதிமன்றங்கள்அமைக்கப்பட்டன.
இதில் பல வழக்குகளின் விசாரணை முடிந்துவிட்டதால் 2 நீதிமன்றங்கள் தவிர மற்றவற்றை மீண்டும் ஆட்சிக்குவந்த அதிமுக அரசு கலைத்துவிட்டது.
முதலாவது சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்குவருகிறது. நீதிபதி ராஜமாணிக்கம் விசாரணையை மேற்கொள்கிறார்.
இன்று சாட்சியளிக்க வருமாறு 2 பேருக்கு நீதிபதி ராஜமாணிக்கம் சம்மன் அனுப்பியிருந்தார்.
இந்த வழக்கில் ஜெயலலிதா தவிர சசிகரா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் இதில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
லண்டனில் ஹோட்டல் வழக்கு:
ரூ. 44 கோடி லண்டன் ஹோட்டல் வழக்கு விசாரணையும் இன்றே விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதா, தினகரன், உள்ளிட்டோர்குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
மேலும் 2 வழக்குகள்:
வரும் 13ம் தேதி தீயணைப்புப் படை ஊழலும் 14ம் தேதி ஸ்பிக் பங்கு விற்பனை ஊழலும் விசாரணைக்கு வருகின்றன.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications