தமிழகத்தில் மீண்டும் கன மழை
சென்னை:
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
சென்னையில் தீபாவளிக்கு முன் தொடர்ந்து நான்கு நாட்களாக கன மழை பெய்தது. இதையடுத்து நகரின்பெரும்பாலான பகுதிகள் மழை நீரில் தத்தளித்தன. இன்னும் கூட பல பகுதிகளில் மழை நீர் வெளியேறாமல்மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை நகரிலுள்ள 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட சாலைகள் சேதமுற்றுள்ளன. வாகனப் போக்குவரத்திற்கேலாயக்கில்லாத சாலைகளாக இவை மாறியுள்ளன.
கடந்த இரு நாட்களாக நின்றிருந்த மழை நேற்று இரவு முதல் மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னையின்புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் நல்ல மழை பெய்தது.
இன்றும் விட்டுவிட்டு கன மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் வட மாவட்டங்கள் முழுவதும் இதே நிலை தான்உள்ளது.
இந்த கன மழை மேலும் ஒரு நாள் நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
மழை காரணமாக சென்னை நகருக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம்ஏரிகளில் நீர் இருப்பு உயர்ந்து வருகிறது.
தற்போது நான்கு ஏரிகளிலும் சேர்த்து 3,145 மில்லியன் கன அடி நீர் உள்ளது. இந்த அணைகளின் மொத்த கொள்அளவு 11,057 மில்லியன் கன அடியாகும்.
மேட்டூர் நிலவரம்:
தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்திருப்பதால் மேட்டூருக்கு வரும் நீரின் அளவு இன்று காலை முதல் சிறிது அதிகரித்துள்ளது.
இன்று அணையின் நீர் மட்டம் 63.56 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 8,599 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையின்மொத்த உயரம் 120 அடியாகும். கர்நாடகம் நீர் விடுவதை நிறுத்திவிட்டபோதிலும் மழை காரணமாக இப்போது பாதி அணைநிரம்பிவிட்டது.
-->
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications