நெடுமாறன் மீதான வழக்கு: 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு
திருச்செந்தூர்:
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் மீதான வழக்கின்அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
திருச்செந்தூரில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நெடுமாறன்பேசியதாக போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு திருச்செந்தூர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
இதன் விசாரணை நேற்று நடந்தது. இதையொட்டி கடலூர் சிறையில் வைக்கப்பட்டிருந்த நெடுமாறன்திருச்செந்தூருக்குக் கொண்டுவரப்பட்டிருந்தார்.
அப்போது சப் இன்ஸ்பெக்டர் அல்லாகாத்தானிடம் நெடுமாறனின் வக்கீல் சுப்புரத்தினம் விசாரணை நடத்தினார்.
இதன் முடிவில் அடுத்தகட்ட விசாரணை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி பால்துரைஅறிவித்தார்.
விசாரணைக்குப் பிறகு நெடுமாறன் மீண்டும் கடலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
-->
-
திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சகர்களை இழிவுப்படுத்திய அமைச்சர் ரமேஷ்! அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications