சென்னை: ரோட்டில் "தம்" அடித்த 1,000 பேர் கைது
சென்னை:
சென்னையில் பொது இடங்களில் புகைபிடித்ததாக ஒரே நாளில் 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொது இடங்களில் புகைபிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் கோயம்புத்தூர், சென்னை மதுரை உள்ளிட்ட முக்கியநகரங்களில், பொது இடங்களில் புகைபிடிப்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளனர்.
சென்னையில் நேற்றிலிருந்து 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில்,
சென்னையில் பொது இடங்களில் புகைபிடித்துக் கொண்டிருந்த 1,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோர்ட் விதிக்கும் அபராதத்தை செலுத்திய பிறகுவிடுவிக்கப்படுவார்கள்.
பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு ரூ.500 வரை கேர்ர்ட் அபராதம் விதிக்க இயலும் என்று கூறப்படுகிறது.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications