சென்னையில் இந்திய-ஜப்பான் கடலோர காவற்படையினர் கூட்டுப் பயிற்சி
சென்னை:
சென்னை அருகே வங்காள விரிகுடாவில் இந்திய மற்றும் ஜப்பான் கடலோரக் காவற்படையினர் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
சமீபத்தில் ஜப்பானின் கடலோரக் காவற்படையைச் சேர்ந்த "யாஷிமா" என்ற கப்பல் சென்னை துறைமுகம் வந்துசேர்ந்தது.
அதில் வந்த ஜப்பான் கடலோர காவற்படையினரும், இந்தியக் கடலோர காவற்படையினரும் இணைந்துபயிற்சிகளை நடத்தினர்.
கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு நடுக்கடலில் தூக்கி எறியப்பட்ட இரண்டு கப்பல் மாலுமிகளை"யாஷிமா"விலிருந்து புறப்பட்ட ஒரு ஹெலிகாப்டர் எவ்வாறு கயிறு மூலம் கட்டி மீட்கிறது என்ற பயிற்சி செய்துகாட்டப்பட்டது.
இந்தப் பயிற்சி நடவடிக்கைக்கான அனைத்து வசதிகளையும் இந்தியக் கடலோரக் காவற்படை செய்து கொடுத்தது.
மொத்தம் மூன்று பயிற்சிகள் வரை மேற்கொள்ளப்படவிருந்தன. ஆனால் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல்சின்னம் காரணமாக ஒரு பயிற்சி மட்டுமே நடத்தப்பட்டது.
-->
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications