அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை: ராஜபாளையம் அருகே பதற்றம்
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே அதிமுக பிரமுகர் ஒருவரை 8 பேர் கொண்ட ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்ததைத்தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
ராஜபாளையத்தை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் செல்வராஜ்.
சமீபத்தில் நடந்த ஒரு கோவில் திருவிழாவின் போது ராஜபாளையத்தைச் சேர்ந்த சிலருக்கும் கிருஷ்ணாபுரத்தைச்சேர்ந்த சிலருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதில் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஒருவர்அரிவாளால் வெட்டப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜபாளையம் கும்பல் நேற்று மாலை கிருஷ்ணாபுரத்திற்குச் சென்று கடும் ரகளையில்ஈடுபட்டது.
அரிவாள், கத்தி, ஈட்டி போன்ற பயங்கரமான ஆயுதங்களுடன் அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணாபுரம்மக்களைத் தாக்க ஆரம்பித்தனர்.
இதில் செல்வராஜ் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இதையடுத்து கிருஷ்ணாபுரத்தில் கடும் பதற்றம்ஏற்பட்டது. அங்குள்ள கடைகள் அடைக்கப்பட்டன.
இதையடுத்து கிருஷ்ணாபுரத்தில் ஏராளமான ஆயுதமேந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இரவு முழுவதும்அப்பகுதி முழுவதிலும் மயான அமைதி நிலவியது.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிலரைக் கைது செய்தும்விசாரித்து வருகின்றனர்.
-->
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications