பெரமணல்லூர் அருகே கார்-லாரி மோதி 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பெரமணல்லூர்::
பெரமணல்லூர் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காரில் பயணம் செய்த 3 பேர்பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலத்திலிருந்து திருப்பூர் நோக்கு நேற்று இரவு ஒரு கார் சென்று கொண்டிருந்தது.
இரவு சுமார் 7.30 மணிக்கு பெரமணல்லூர் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே படு வேகத்துடன் வந்துகொண்டிருந்த ஒரு லாரி இந்தக் கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் காரில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மற்றொருவர்மருத்தவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார்.
காரில் பயணம் செய்த மற்றொரு நபர் படுகாயங்களுடன் திருப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-->
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications