திருவண்ணாமலை கோவில் விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
சென்னை:
திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலை மத்திய தொல்பொருள் துறை தன் கைவசம்எடுத்துக் கொள்ளப் போவதை எதிர்த்து தமிழக அரசு இன்ற சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அருணாச்சலேஸ்வரர் கோவிலை தன் வசம் எடுத்துக் கொண்டு அதன் பராமரிப்புப் பணிகளைத் தானே கவனித்துக்கொள்ளப் போவதாக மத்திய தொல்பொருள் துறை அறிவித்தது.
இதற்கு பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காஞ்சி சங்கராச்சாரியார், தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரும் தொல்பொருள்துறையின் முயற்சிக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு இன்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
தமிழக இந்து அறநிலையத் துறையின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,அருணாச்சலேஸ்வரர் கோவிலை மத்திய அரசுக்குச் சொந்தமான தொல்பொருள் துறையின் பொறுப்பில்ஒப்படைக்க தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications