5 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
சென்னை:
தமிழக அமைச்சரவையில் புதிதாகச் சேர்க்கப்பட்ட 5 பேரும் இன்று காலை ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
ஏ. அன்வர் ராஜா, ஆர். வைத்திலிங்கம், ஏ. பாப்பா சுந்தரம், பி.வி. தாமோதரன் மற்றும் ஆர். வடிவேல் ஆகிய ஐந்துபேரும் தான் சமீபத்தில் அமைச்சர்களாகச் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் அன்வர் ராஜாவும் வைத்திலிங்கமும் ஏற்கனவே அமைச்சர் பதவிகளில் இருந்து தூக்கிஎறியப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புதிய அமைச்சர்கள் ஐந்து பேரும் இன்று காலை 11.15 மணிக்கு ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடந்த விழாவில் பதவி ஏற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு தமிழக ஆளுநர் ராமமோகன் ராவ் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.
பதவியேற்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா, சபாநாயகர் காளிமுத்து, அமைச்சர்கள், சென்னை உயர் நீதிமன்றநீதிபதிகள் மற்றும் சில அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட பி.தனபால் மற்றும் வா.து. நடராஜன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. மற்றொருவரான கே.சுதர்சனம் மட்டும் கலந்து கொண்டார்.
-->
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications