கடமை தவறிய மாநகராட்சி டாக்டர் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யாமல் கடமையைத் தட்டிக் கழித்த டாக்டர் சஸ்பெண்ட்செய்யப்பட்டார்.
சென்னை நகரில் வெள்ள பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது. பல நடமாடும்மருத்துவமனைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந் நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்காமல் நோயாளிகளைஅலைக்கழித்ததாக மாநகராட்சி உதவி மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெகதீசனை, மாநகராட்சி ஆணையர்கலைவாணன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
நீர் சூழ்ந்த பகுதிகளுக்குச் செல்லாமல் பல டாக்டர்கள் தவிர்த்து வருகின்றனர். மேலும் இது இலவச சிகிச்சைஎன்பதால் சிடுசிடுத்தவாரே சிகிச்சை தந்து வருகின்றனர். இந் நிலையில் கடமை தவறிய டாக்டர் மீது நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications