மதமாற்ற தடை சட்டத்துக்கு எதிராக மாநாடு
சென்னை:
கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் வரும் 21ம் தேதி சென்னையில்கண்டனக் மாநாடு நடைபெறுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று சென்னையில் தொடங்கியது.
மாநில செயலாளர் வரதாரஜன் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் மத மோதல்களுக்கு வழி வகுக்கும். ஜனநாயகத்திற்கே பெரும் நாசத்தைஏற்படுத்தி விடும். இந்தக் கடுமையான சட்டத்தால், மத நல்லிணக்கத்திற்கு பெரும் குந்தகம் ஏற்படும்.
எனவே இந்தச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது. கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை கண்டித்து வரும் 21ம் தேதிசென்னையில் கண்டன மாநாடு நடைபெறும்.
போக்குவரத்துக் கழகங்களை தனியாருக்கு தாரை வார்க்க இந்த அரசு முயற்சித்து வருகிறது. அப்படி நடந்தால்லஞ்ச, லாவண்யம் அதிகரிக்கும். தொழிலாளர்கள் நலன் பாதிக்கப்படும்.
ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி வருகிற 26ம் தேதி சென்னையில்ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார் வரதராஜன்.
-->
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications