சங்கரன்கோவிலை கலக்கும் வயிற்றுப் போக்கு: 2 பெண்கள் பலி
Subscribe to Oneindia Tamil
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் பகுதியில் திடீரென்று ஏற்பட்டுள்ள வயிற்றுப் போக்கு காரணமாக 2 பெண்கள் பலியாகினர்.இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் அருகே கலப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த பாண்டியம்மாள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்புவயிற்றுப் போக்கு ஏற்பட்டு இறந்தார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து ராமாயி என்ற 73 வயதுப் பெண்ணும் வயிற்றுப் போக்கு காரணமாக உயிரிழந்தார்.
இவர்களைத் தவிர மேலும் 10 பேர் வயிற்றுப் போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வயிற்றுப் போக்கினால் இரு பெண்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் பீதியையும்பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் செல்வகுமாரி தலைமையிலான மருத்துவர் குழு சங்கரன்கோவில் பகுதியில் முகாமிட்டு மருந்துகள்கொடுத்து வருகிறது.
-->
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications