சென்னை: பாலத்தின் அடியில் கிடந்த ஆண் குழந்தையின் பிணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் ஒரு பாலத்தின் அடியில் பிறந்து ஒரு மாதமே நிரம்பிய ஒரு ஆண் குழந்தை பிணமாகக்கண்டெடுக்கப்பட்டது.
எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சி.எம்.டி.ஏ.) அலுவலகத்தின் அருகே உள்ள ஒருபாலத்தின் அடியில் இன்று காலை இந்தக் குழந்தையின் பிணம் கிடந்தது.
தகவல் அறிந்ததும் எழும்பூர் போலீசார் விரைந்து சென்று அந்தக் குழந்தையின் உடலைக் கைப்பற்றி, பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்தக் குழந்தையின் பெற்றோரைக் கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக தீவிரவிசாரணையையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
-->
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications