அந்தமானுக்கு கடத்தப்படவிருந்த 300 அரிசி மூட்டைகள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து அந்தமானுக்குக் கடத்திச் செல்லப்படவிருந்த 300 அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல்செய்தனர்.
சென்னை-ஏழுகிணறு பகுதியில் உள்ள ஒரு அரிசிக் கிடங்கில் தமிழக குடியுரிமைப் பொருள் வினியோகத்துறையைச் சேர்ந்த சிறப்பு சி.ஐ.டி. போலீசார் நேற்று நள்ளிரவு திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அந்தமானுக்குக் கடத்திச் செல்லப்படவிருந்த ரூ.2.43 லட்சம் மதிப்புள்ள 300 அரிசி மூட்டைகள் அங்குவைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார், அவற்றைக் கொண்டு செல்வதற்காகத் தயாராக நிறுத்தப்பட்டிருந்தலாரியையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக அந்த அரிசிக் கிடங்கின் உரிமையாளர் உள்ளிட்ட நான்கு பேரைப் போலீசார் கைதுசெய்தனர்.
-->
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications